வீட்டு அளவு · House sizeசதுரம் தேர்ந்தெடுங்க, இல்லனா சுவர் அளவை square feet-ல நேரடியா போடுங்க
பெயிண்ட் அடிக்க வேண்டிய அளவை square feet-ல போடுங்க. தேவையில்லாததை 0 / காலியா விடுங்க. சுவர் sq ft = நீளம் (அடி) × உயரம் (அடி)
Brand & Range · விலைபிராண்ட் தேர்ந்தெடுங்க, range-ஐ தொட்டா விவரம் கீழே வரும்
விலை MRP அடிப்படையில் தோராயம். கடையில் offer / discount கிடைக்கும். பெயிண்டர் கூலி சேர்க்கல. Colour shade பொறுத்து விலை கொஞ்சம் மாறும்.
10 சதுரம் · 1000 sq ft
இது தோராயமான அளவு (approx). சுவர் நிலைமை, பழைய பெயிண்ட், brand coverage பொறுத்து ±10% மாறலாம். சரியான அளவு, brand, விலைக்கு கடைக்கு வாங்க அல்லது WhatsApp பண்ணுங்க.
எல்லா அளவுகளும் · Ready list
மேலே தேர்ந்த floors, finish, putty படி. Column தலைப்பைத் தொட்டா அந்த அளவு மேலே திறக்கும்.
பெயிண்ட் கணக்கு கேள்விகள் · Paint Calculator FAQ
1000 sq ft வீட்டுக்கு எவ்வளவு பெயிண்ட் வேணும்? · How much paint for a 1000 sq ft house?
10 சதுரம் (1000 sq ft) ஒரு மாடி வீட்டுக்கு தோராயமா உட்சுவர் + சீலிங் emulsion ~53 L, வெளிச்சுவர் emulsion ~32 L, wall putty ~175 kg தேவைப்படும் (2 coat, 5% wastage சேர்த்து). மேலே உள்ள calculator-ல உங்க அளவு போட்டா சரியான pack list வரும்.
1 லிட்டர் பெயிண்ட் எவ்வளவு sq ft அடிக்கும்? · Paint coverage per litre
2 coat-க்கு interior emulsion சுமார் 60 sq ft / L, exterior emulsion சுமார் 50 sq ft / L, primer 80–100 sq ft / L. சுவர் நிலைமை, brand பொறுத்து மாறும்.
எந்த brand-ல எவ்வளவு warranty? · Paint warranty by brand
Asian Paints, JSW Paints, Birla Opus ஒவ்வொரு range-க்கும் company warranty மேலே Range card-ல காட்டியிருக்கோம் (2 முதல் 11 வருடம் வரை). Company நிபந்தனைகள் படி.
வந்தவாசியில் பெயிண்ட் எங்கே வாங்கலாம்? · Paint shop in Vandavasi
Rasi Hardwares & Tiles World, No. 20, Arni Road, வந்தவாசி – 604408. Since 1987. Asian Paints, JSW Paints, Birla Opus, putty, primer, enamel எல்லாம் கிடைக்கும். Free delivery. WhatsApp: 98425 07337.
Genuine BrandsAsian Paints · JSW · Birla Opus
Free Deliveryவீடு தேடி
Best Pricesசரியான விலை, கடையில் offer
Expert SupportColour & shade ஆலோசனை